சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனையளித்த நடுவர் மைக் டென்னசுக்கு எதிராக சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
சச்சின் டெண்டுல்கர், கேப்டன் செளரவ் கங்குலி உள்ளிட்ட 6 வீரர்களுக்கு எதிராக நடுவர் அளித்துள்ள இந்தத்தண்டனை கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தண்டனையைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், "மைக் டென்னஸ் டெளன்-டெளன்" என்பதுபோன்ற கோஷங்களை எழுப்பினர்.
இனவெறி காரணமாகவே மைக் டென்னஸ் இந்தத் தண்டனையை அளித்துள்ளதாகவும் கூறி கிரிக்கெட் ரசிகர்கள்கோஷமிட்டனர்.
ஆறு கிரிக்கெட் வீரர்களிடமும் மைக் டென்னஸ் மன்னிப்புக் கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்நடத்தப் போவதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications