பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
சென்னை:
கடந்த 15 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக போக்குவரத்துக்கழக சங்கங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டாக அறிவித்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தீவிர ஆலோசனை நடத்தின.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று தங்கள் முடிவை இச்சங்கங்கள்அறிவிக்கவிருந்தன.
இந்நிலையில் இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் நாளையே (திங்கள்கிழமை) வேலைக்குத்திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளன.
தமிழக அரசின் நிதி நெருக்கடி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும்உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுரை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தைவாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாக போக்குவரத்துக் கழக சங்கங்களின் பிரதிநிதிகள் கூறினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications