கிருஷ்ணசாமி கைது: 8 தென் மாவட்டங்களில் இன்று புதிய தமிழகம் பந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்உள்பட 8 தென் மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொலை வழக்குகள் தொடர்பாக கோவையில் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட டாக்டர்கிருஷ்ணசாமி தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் தென் மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு அழைப்பையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்துள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications