அமெரிக்காவின் பிடியில் காண்டஹார் விமான நிலையம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
அமெரிக்க மெரைன் வீரர்கள் காண்டஹார் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதைத் தொடர்ந்து, தலிபான்கள் மீதான அமெரிக்காவின் பிடி மேலும் இறுகியுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மெரைன் வீரர்கள் அடுத்த இரு நாட்களுக்குள் இங்கு அனுப்பப்படுவார்கள் என்றுபெண்டகன் கூறியுள்ளது.
மெரைன் வீரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்களும் காண்டஹாரில் உள்ள தலிபான் நிலைகளின் மீதுகடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வெகு விரைவில் காண்டஹார் நகரும் தலிபான்களிடமிருந்து கைப்பற்றப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications