புதிய தமிழகம் பந்த்: தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை:
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் நடத்தப்பட்டு வரும் பந்தினால் தூத்துக்குடி, விருதுநகர்மற்றும் நெல்லை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புதிய தமிழகம்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விடுவிக்கக் கோரி, தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினர்பந்த் நடத்திவருகிறார்கள்.
இந்த பந்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ்களும்இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும்அடைக்கப்பட்டிருந்தன.
இதேபோல ராஜபாளையத்திலும் காந்தி சிலை மற்றும பஸ் நிலைய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.ஆட்டோக்கள், மினி பஸ்கள் உட்பட எந்த வாகனமும் எதுவும் ஓடவில்லை.
மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications