பஸ் ஸ்டிரைக்கை சட்டவிரோதமாக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி
சென்னை:
போக்குவரத்துத் ஊழியர்களின் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள்,16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போக்குவரத்துத் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி,மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள்கிழமை) தலைமைநீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வந்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதால் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications