அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி ஆஜர்
மதுரை:
கொலை வழக்குகள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மாஞ்சோலை எஸ்டேட்டில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து இவர் தற்போது மதுரை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) புதியதமிழகம் சார்பில் பந்த நடத்தப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணசாமி இன்று அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போதைய அரசு என் மீது பொய்வழக்குகளைப் போட்டு பழி வாங்குகிறது என்றார்.
இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரும், தேவேந்திர குல வேளாளர்என்ற ஜாதிச் சங்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான பசுபதி பாண்டியன் என்பவரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இவரைக் கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications