சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவராக அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியில் முன்பு அரியலூர் அதிமுக எம்.எல்.ஏ. இளவழகன் இருந்தார். அவர் அப்பதவியிலிருந்துசமீபத்தில் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இளையாங்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான எம்.எஸ்.எம். ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications