ராமநாதபுரம் திமுகவில் உட்கட்சிப் பூசல்: கவுன்சிலர் கார் எரிப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் திமுகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக கவுன்சிலரின் கார் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகரசபையில் நடத்தப்பட்ட நியமனக் குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 2 பேர்போட்டியிட்டனர். போட்டியிட்டவர்களில் ஒருவரான 21-வது வார்டு திமுக கவுன்சிலில் ராமசுப்பிரமணியம்தோல்வியடைந்தார்.
இதையடுத்து திமுகவில் ராமசுப்பிரமணியம் கோஷ்டியினருக்கும் மற்றொரு கோஷ்டியினருக்கும் உட்கட்சி பூசல்இருந்த வந்தது.
இந்நிலையில் ராமசுப்பிரமணியம் தனது காரில் ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் இவரது காரை மறித்து தீ வைத்துக் கொளுத்திவிட்டது. இதில் கார்முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து ராமசுப்பிரமணியம் போலீசில் புகார் செய்தார்.
ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், தாசில்தார் ரவீந்திரன் ஆகிார் இச்சம்பவம் குறித்துவிசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாவட்ட திமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தில் உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications