வராண்டாவில் கிடத்தப்பட்டுள்ள நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ள நிலையில் கடலூர் அரசுமருத்துமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லை.
பலருக்கும் படுக்கைகள் இல்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் தரையில் தான் படுக்க வைக்கப்பட்டுட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
வராண்டாவிலும், மருத்துவமனைக் கட்டடத்தின் வெளியிலும் இவர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் பெரும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வி.சுப்பிரமணியம் மருத்துவமனையில் வந்துபார்த்தார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications