மதுரை சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பினர்
மதுரை:
மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து 2 கைதிகள் இன்று அதிகாலை தப்பிவிட்டனர்.
இவர்களில் ஒருவன் பயங்கர கொலைக் குற்றவாளி. மற்றொருவர் கொள்ளைக் கும்பலின் தலைவன்.
கொலைக் குற்றவாளியின் பெயர் பீட்டர். இவன் கொடைக்கானலைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில்பல்வேறு கொலைகள் தொடர்பாகக் கைதானவர்.
கொள்ளைக் கும்பலின் தலைவன் பெயர் மாரியப்பன். இவன் மதுரையைச் சுற்றி பல்வேறு பெரிய கொள்ளைகளில்தொடர்புடையவன்.
இருவரும் 18 அடி உயரமுள்ள சுவற்றில் ஏறி தப்பிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இவர்கள் தப்பியதாகக்கூறப்படும் இடத்துக்கு மிக அருகில் தான் கண்காணிப்புக் கூடாரம் உள்ளது.
சுமார் 30 அடி உயரமுள்ள இந்த கூடாரத்தின் உச்சியில் ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும்கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
இவரையும் மீறி அவர்கள் தப்பியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தப்பிச் செல்ல போலீசாரே உதவியிருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவுகிது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications