விலை உயர்வு: தமிழகம் முழுவதும் போராட்டம்
திருவாரூர்:
பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. செல்வராஜ்தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சிவபுண்ணியம், பழனிச்சாமி ஆகியோர் உட்படஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அதேபோல ஆரணியில் பொதுமக்கள் அனைவரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல்அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந் வந்து, சாலை மறியலைக் கவிைடுமாறு பொதுமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதேபோல சென்னை, மதுரை, சேலம், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள்ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications