மேயருக்கே தெரியாமல் ரூ.30 லட்சம் கருவி வாங்கிய சென்னை மாநகராட்சி
சென்னை:
மேயர் ஸ்டாலினுக்கே தெரியாமல் சென்னை மாநகராட்சியின் சராபில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தெருவிளக்குகள்பழுது பார்க்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை மாநகராட்சியின் அவைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பல திமுக உறுப்பினர்கள்,சமீபத்தில் மாநகராட்சியின் சார்பில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தையேமேயரிடம் மறைத்துவிட்டனர்.
இந்தக் கருவி வாங்க மேயரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அனுமதி வாங்காதது ஒரு புறம்இருக்க, அவருக்கு இந்த விஷயத்தையே மறைத்துவிட்டனர். இது அவை விதிகளுக்கு முரணானது.
இந்தக் கருவியை மாநகராட்சி ஆணையரே வாங்கியிருக்கிறார் என்று கூறி கூச்சல் எழுப்பினர். இதற்கு துணைமேயர் கராத்தே தியாகராஜன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
திமுக உறுப்பினர்களும் கராத்தா தியாகராஜன் பதிலுக்குக் கூச்சலிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சலும்குழப்பமும் நிலவியது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications