மலேசிய சிறையிலிருந்து தப்பிய 15 இந்தியர்கள்
கோலாலம்பூர்:
மலேசிய சிறைக்காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிவிட்ட 15 இந்தியர்கள் உட்பட 17 பேரை அந்நாட்டுப் போலீசார்தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இவர்களில் பலர் முறையான விசா இல்லாமல் கள்ளத் தனமாக நாட்டுக்குள் புகுந்து விடுகின்றனர்.
அந்நாட்டுப் போலீசார் இவர்களைக் கண்டறிந்து கைது செய்து தனியாக ஒரு காவல் மையத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
நெகரி செம்பிலன் மாகாணத்தில் இவ்வாறு 1,000க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காவல்மையத்திலிருந்து 15 இந்தியர்களும், 2 பாகிஸ்தானியர்களும் அந்தக் காவல் மையத்தின் காவலரைத் தாக்கிவிட்டுத்தப்பிவிட்டனர்.
இவர்கள் 17 பேரையும் அந்நாட்டுப் போலீசார் தற்போது வலை வீசித் தேடிவருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிதலைமைப் போலீஸ் அதிகாரி அப்துல் காலித் அபு ஹசன் கூறுகையில்,
தாக்கப்பட்ட காவலருக்குத் தலையிலும், உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்.
அந்த 17 பேரையும் பிடிக்க 40 பேர் கொண்ட தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில்அவர்களைப் பிடித்துத் தக்க தண்டனை கொடுப்போம் என்றார்.
கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூலை வரை மலேசியாவுக்குள் முறையான விசா இல்லாமல் 2,91,500பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கண்டறிந்து காவலில் வைக்க அந்நாட்டு அரசு தீவிரமாகஇருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications