சடலம் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே சடலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய உடல்போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, அவருடைய சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் மோதியது.
இவ்விபத்தில் ஆம்புலன்சில் வந்த முகுந்தனின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு இறந்தார்.
மேலும் ஏழு பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து சேலம் மாவட்ட போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications