பந்த்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை: பாஜக
சென்னை:
கட்டண-விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள பந்த்தை ஆதரிக்கவும்மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கட்டண-விலைவாசி உயர்வுகளால் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குஉள்ளாவார்கள்.
இதை எதிர்த்தும் கண்டித்தும் கம்யூனிஸ்ட், தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரும் 7ம் தேதி முழு அடைப்புநடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் அதே நாளன்று தனியாக முழு அடைப்பு நடத்தப்படும் என்று இன்றுதிமுக கூறியுள்ளது.
ஆனால் இந்த பந்த்துக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை; எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதனால் திமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்ந்து இடம் பெறும் என்பதிலும், திமுக-பாஜக உறவில் விரிசல்ஏற்படாது என்பதிலும் சந்தேகமே இல்லை என்றார் கிருபாநிதி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications