வருகிறது டிசம்பர் 6: ரயில்களில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியையொட்டி முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக தமிழக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரயில்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே ரயில்கள் கிளம்பிச் செல்லஅனுமதிக்கப்படுகின்றன.
ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும்பொருட்களும் சோதனை செய்யப்படுகின்றன.
ரயில்களில் பார்சலுக்குத் தடை
அடுத்த மூன்று நாட்களுக்கு பார்சல்கள் எதையும் ரயிலில் அனுமதிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
முக்கிய ஊர்களில் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்கள் மூலம் ரயில் பயணிகள்கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் பயணிகளை போலீஸார் தீவிரமாகவிசாரிக்கின்றனர்.
பஸ்களில் தற்போது டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் ரயில்களில் தற்போது கடுமையானகூட்டம் உள்ளது.
இதை சிலர் பயன்படுத்திக் கொண்டு நாச வேலைகளில் ஈடுபடலாம் என்பதால் போலீஸார் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications