அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டதை அடுத்து, அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தஅதிமுகவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
பின்னர் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திலும் இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அங்குள்ளஅனைவருக்கும் அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே சென்னை-போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் குவியத் தொடங்கிய அதிமுகஅமைச்சர்களும், முக்கியத் தலைவர்களும் அவருக்கு பூச்செண்டுகள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும்வாழ்த்தினார்கள்.
இதேபோல், தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புவழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications