ஆண்டிபட்டியில் ஜெ. போட்டி
சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைஅடுத்து, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாகவே ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வன் சமீபத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
சைதாப்பேட்டை மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத் தேர்தல்நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் நிற்பதற்கு ஏற்பட்ட தடைகளைக் கடந்து ஜெயலலிதா தற்போது வந்துள்ளதால், அவர்ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். டான்சி மற்றும் ஓட்டல் வழக்குகளில் அவர் விடுதலைசெய்யப்படுவதாக வந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஆண்டிபட்டியில் போட்டியிடப் போவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீண்டும் தமிழக முதல்வராக விரைவில் பதவி ஏற்பார் என்றும் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications