அமெரிக்க குண்டு வீச்சில் 100 ஆப்கானியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தோரா போரா பகுதியில் அமெரிக்க விமானங்கள் கடந்த 3 நாட்கள் குண்டு வீசித் தாக்குதல்நடத்தியதில் 100 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று ராணுவ கமாண்டர் ஒருவர் கூறினார்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பின் லேடனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவருக்குக் கடிதம்எழுதியிருப்பதாகவும் அந்த கமாண்டர் கூறினார்.
சரணடைந்த "அமெரிக்க" தலிபான்கள்
இதற்கிடையே சமீபத்தில் சரணடைந்த 80 தலிபான்களில் மூன்று பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதுதெரிய வந்துள்ளது.
இவர்களில் ஒருவர் பெயர் ஜான் பிலிப் வாக்கர் என்று அவருடைய போட்டோவைப் பார்த்து அவருடையபெற்றோர்கள் அடையாளம் காட்டினர். கலிபோர்னியாவைச் சேர்ந்த வாக்கர், முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாகக்கூறப்படுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications