டான்சி, ஓட்டல் வழக்குகள்: ஜெ. அப்பீல் மீது இன்று முக்கிய தீர்ப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவுள்ள டான்சி மற்றும் கொடைக்கானல்பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஓட்டல் வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் தனி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிபதி தினகர் முன்னிலையில்தொடங்கியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இரு வழக்குகள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்கள்மீதான தீர்ப்பை இன்று காலை நீதிபதி தினகர் வழங்கவுள்ளார்.
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை காரணமாக கடந்த சட்டசபைத்தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போய்விட்டது.
அதனால் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இன்றைய தீர்ப்பை தமிழகம்மட்டுமல்ல நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications