இது தெய்வத்தின் செயல்: ஜெ.
சென்னை:
இரு வழக்குகளிலிருந்து நான் விடுவிக்கப்பட்டது தெய்வத்தின் செயல் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
டான்சி வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இது தெய்வத்தின் செயல், கடவுளின் கருணை. இவ்வழக்கில் நான் நிரபராதி என்று ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறேன். அது இப்போது நிரூபணமாகியுள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்றும் நான் அப்போது முதலே சொல்லிவருகிறேன்.
தேர்தலில் நிற்காமலேயே முதல்வர் பதவியில் அமருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும்ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.
என் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய்யனவை என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications