பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் ஜெ. விடுதலை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட கொடைக்கானல் ஓட்டல் பிளசன்ட் ஸ்டேவழக்கிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொடைக்கானலில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் ஓட்டல் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்தார் என்றுவழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்பட ஐந்து பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனைவழங்கி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் மீதான விசாரணை கடந்த நவம்பர் 22ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து மறு தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி தினகர் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ்.அதிகாரி எச்.எம். பாண்டே, ஓட்டல் நிர்வாகிகள் மிட்டல் மற்றும் பாளை. சண்முகம் ஆகிய ஐந்து பேரும் விடுதலைசெய்யப்படுவதாக அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை சரிவர நிரூபிக்கவில்லை என்பதால், இவ்வழக்கில் தொடர்புடையஅனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தினகர் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications