கோட்டையில் அரசு ஊழியர் போராட்டம் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து அமைதியானமுறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்தானது, ஆள்குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்து தலைமைச் செயலகஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 5-வது நாளாக புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களின் உரிமைகளை ரத்து செய்யக் கூடாது என்பது போன்ற வாசகங்கள் அந்த பேட்ஜில் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து அமைதியான வழியில் தங்களது போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications