போலீஸ் அதிகாரியை தாக்கிய மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கோயம்புத்தூர்:
போலீஸ் அதிகாரியைத் தாக்கிய வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கூட்டணி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு 2ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோயம்புத்தூர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1998ம் ஆண்டு மே 6ம் தேதி கோயம்புத்தார் மத்திய சிறையிலிருந்து மதானியை போலீசார் அழைத்துவரும்போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கி அவருடைய சட்டையையும் கிழித்து விட்டார் மதானி.இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 3வது நீதிமன்ற நீதிபதி சர்வமங்களா,போலீசாரை தாக்கிய மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல் விதித்து தீர்ப்பு அளித்தார்.
ஆனால் மதானி 2 ஆண்டு காலமாக சிறையில் இருப்பதால் அவரது தண்டனை காலம் முடிந்து விட்டது.
ஆனால் கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குஇன்னும் நிலுவையில் இருப்பதால், அவர் தொடர்ந்து சிறை காவலில் வைக்கப்படட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications