அதிமுக கூட்டணி: பல்டியடிக்கும் தேசிய லீக்
சென்னை:
அதிமுக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிக்கிறோம். கூட்டணியிலிருந்து விலகி விட்டதாக கட்சித் தலைவர் அப்துல் லத்தீப்பேசியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இந்திய தேசிய லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிஜாமுதீன்கூறியுள்ளார்.
பொடோ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதால் கூட்டணியிலிருந்து விலகுவதாக இக்கட்சித் தலைவர் அப்துல்லத்தீப் சென்னையில் நடந்த ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் அமைப்புக் கூட்டத்தில் பேசினார். ஆனால் அதை நிஜாமுதீன் இப்போதுமறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் லத்தீப் பொடோ குறித்துப் பேசவில்லை. மேலும், அதிமுககூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கவில்லை. இன்னும் அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் நீடிக்கிறோம்.
இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து இந்திய தேசிய லீக் கட்சித் தொண்டர்களும், முஸ்லீம் சமுதாய அன்பர்களும்குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் நேற்று பேசியதிலிருந்து பல்டி அடித்துள்ளார். அதை தானே மறுக்காமல் தனதுகட்சியின் செய்தித் தொடர்பாளரை விட்டு மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications