நாளை கொடி நாள்: தாராள நிதியுதவிக்கு பன்னீர் கோரிக்கை
சென்னை:
நாளை (வெள்ளிக்கிழமை) ராணுவ வீரர்களின் கொடி நாள் தினத்தையொட்டி பொதுமக்கள் ராணுவ வீரர்கள் நலநிதிக்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை ராணுவ வீரர்களின் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதிலும் ராணுவ வீரர்களின்பொது நல நிதிக்கு நிதியுதவி செய்யப்படும். கொடி நாள் அன்பளிப்பு என்று இதற்குப் பெயர்.
இந்த நாளையொட்டி முதல்வர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தைப் பராமரிப்பது,அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என பல விதங்களில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதனால் நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் தாராளமாகநிதியுதவி செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications