கரூரில் 2 நாள் பாஸ்போர்ட் முகாம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காகவும் அதை வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப்போக்கவும் கரூர் நகரில் 2 நாட்கள் பாஸ்போர்ட் முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கரூரில் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமின்போது கரூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் தொடர்பான தங்களது குறைகளை முகாம்அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்புவோர் முகாமிலேயே அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து 45 நாட்களாகியும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்களது குறைகளை இங்குகூறலாம் என திருச்சி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி அசோகன் தெரிவித்துள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications