பந்த்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
விலைவாசி உயர்வை எந்த அரசாலும் தவிர்க்க முடியாத நிலையில் அதை எதிர்த்து பந்த் நடத்தும் அரசியல்கட்சிகளுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டனம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எந்த அரசாலும் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது. நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டுமானால் கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது.
இதை பொதுமக்களிடம் விளக்க வேண்டிய அரசியல் கட்சிகளே பந்த் போன்றவற்றை நடத்துவதுகண்டனத்துக்குரியது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக பல்வேறு மானியங்களை மாநில, மத்திய அரசுகள் வாரி வழங்குவதால் தான் அரசின்நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications