ஆண்டிப்பட்டியில் ஜெயாவை எதிர்த்து பொது வேட்பாளர்: திமுக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியில் போட்டியிட உள்ள ஜெயலலிதாவை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பொதுவேட்பாளரை நிறுத்த கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கான யோசனையை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
ராமதாசின் இந்த யோசனைக்கு கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசிக்கத் தயாராகஇருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
டான்சி, பிளசண்ட் ஸ்டே வழக்குகளில் இருந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். இவருக்காக தங்கத் தமிழ்ச் செல்வன்தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications