பிளாஸ்டிக் வேண்டாமே... காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
சென்னை:
பிளாடிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ராஜாராமன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர் பேசுகையில்இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் மேலும் பேசுகையில்,
நமது சுற்றுப்புறம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், நச்சுத்தன்மை கொண்ட பொருள்அடங்கிய பிளாஸ்டிக்கை அறவே புறக்கணிக்க வேண்டும்.
பல வீண் பொருட்கள் மக்கிப் போய் தாவரங்களுக்கு உரமாகின்றன. ஆனால் இந்த பிளாஸ்டிக்கை ஒன்றுமேசெய்ய முடியாது. அது அப்படியே இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மக்கிப் போகாது.
மண்ணுக்குள்ளேயே இருந்து நச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருள் மூலம் சுற்றுச் சூழலையும், மண்ணின்தன்மையையும் கெடுத்து விடும்.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.இதையும் ஒரு பாடமாக அவர்கள் கருத வேண்டும் என்றார் அவர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications