எருமை ரூபத்தில் வந்த எமன்: புது மாப்பிள்ளை சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதியதால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். 3 மாதத்திற்கு முன்தான் திருமணம் ஆனது. இவருக்கு வயது 34.வெள்ளிக்கிழமை அதிகாலையில், தனது மோட்டார் சைக்கிளில் காமராஜர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கண்ணகி சிலை அருகே வந்து கொண்டிருந்த சில எருமை மாடுகள் திடீரென தங்களுக்குள் ஒன்றுடன்ஒன்று மோதிக் கொண்டன.இதில் ஒரு எருமை மாடு ரோட்டில் மிரண்டு ஓடி மோகனின் பைக் மீது மோதியது.
எருமை மாடு மோதிய வேகத்தில் மோகன் கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அங்கேயே இறந்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications