முல்லா ஓமர் பிடிபட்டார்?
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
தாலிபான் படை தலைவர் முல்லா ஓமர், புஸ்தூன் இன பழங்குடியினரிடம் பிடிபட்டுள்ளதாக பிரிட்டன் பத்திரிக்கைசெய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவரை கர்சாய் தலைமையிலான அரசிடன் ஒப்படைக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
லேடனும் விரைவில் சிக்குவார்:
அதே போல பின் லேடனும் விரைவில் பழங்குடிகளிடம் சிக்குவார் என எதிர்பார்ப்பதாக நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் தெரிவித்துள்ளனர்.
பின் லேடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என பழங்குடிகள்கருதுகின்றனர். அவரை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் பழங்குடிப் படைகளிடம்ஒரு அல்-கொய்தா தீவிரவாதி பிடிபட்டான். அவன் அளித்த தகவலின்படி, ஒசாமா இந்த மலைப் பகுதியில் தான்வசித்து வருவது தெரியவந்தது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications