மாணவர்களை விடுவிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
சென்னை:
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் கைதான 35 மாணவர்களை விடுவிக்குமாறுவழக்கறிஞர்கள் குழு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மோதலில் 35 சட்டக்கல்லூரி மாணவர்கள் கைதானதையடுத்து, இன்று வழக்கறிஞர்கள் கூட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் குழு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரதுஉத்தரவிட வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு இன்னும் சிறிது நாளில் தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வை மறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்.
கைதான 35 மாணவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, வழக்கறிஞர்கள் குழுகோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications