தமிழக கவர்னராகிறார் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்
சென்னை:
தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் சிபிஐ இயக்குனர் ஷியாம்லால் தத்தா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக கவர்னர் பதவி காலியாக உள்ளது. ஆந்திர மாநில கவர்னராக உள்ள ரங்கராஜன் கூடுதல் பொறுப்பாக தமிழக கவர்னர்பதவியையும் வகித்து வருகிறார்.
ஆனால் இந்தப் பணி சுமையாக உள்ளதாக அவர் மத்திய அரசுக்கு பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். புதிய கவர்னரை விரைவில்நியமிக்கும்படி அவர் கோரி வருகிறார்.
இந் நிலையில் தமிழக கவர்னரை நியமிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. தற்போது கவர்னரை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ன்னாள் சிபிஐ இயக்குனரான ஷியாம் லால் தத்தாவை தமிழக கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான ஷியாம் லால் தத்தாவின் நியமனம் குறித்து பிரதமர் வாஜ்பாய் ஜப்பானிலிருந்து திரும்பிய பின்அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications