தர்மாஸ்பத்திரியில் கட்டணம் கேட்ட ஊழியருக்கு தர்ம அடி
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ. 5 கட்டணம் செலுத்தச் சொன்ன மருத்துவமனை ஊழியரைநோயாளி தாக்கினார். இயைடுத்து அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை புறநகரான போரூரைச் சேர்ந்தவர் நந்தா. இவர் ஒரு பெயிண்டர். இவர் பெயிண்ட் அடிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தபோது தலையில் அடிபட்டது. ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.
அப்போது சிறப்பு சிகிச்சைக்கான வார்டில் சேர வேண்டுமானால் அரசு உத்தரவுப்படி ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும்என்று மருத்துவமனை ஊழியர் மாணிக்கம் கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று நந்தா கூறவே அவரை உள்ளேஅனுமதிக்க முடியாது என்று மாணிக்கம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தா, மேசை மேல் வைக்கப்பட்டிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து மாணிக்கத்தின் தலையில் ஓங்கிஅடித்தார். இதில் மாணிக்கத்தின் தலை உடைந்து ரத்தம் வந்தது.
மாணிக்கம் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நந்தாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைமுடிந்தவுடன் அவரை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications