இலங்கை: அமைச்சரவைக்கு வர எதிர்க் கட்சி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அமைச்சரவையில் இடம் பெற அவர் விடுத்திருந்த அழைப்பைஏற்க மக்கள் கூட்டணி கட்சி மறுத்து விட்டது.
இதை தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும் இடம்கொடுக்க ரணில் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் அவர் ஒரு தேசிய அரசு அமைக்கப்படும்என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் மக்கள் கூட்டணிக் கட்சி இந்த அழைப்பை மறுத்து விட்டது. இதுகுறித்து, அக்கட்சியை சேர்ந்த மங்களசமரவீர் கூறியதாவது:
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மேலும் இலங்கை அமைதிக்காக அவர் மேற்கொள்ளவிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள்எங்களுடைய ஆதரவை அளிப்போம்.
ஆனால் அமைச்சரவையில் இடம்பெற நாங்கள் தயாராக இல்லை என்று கூறினார் சமரவீர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications