அட்வகேட் கமிஷன் அமைக்க சட்டக் கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் ரத்தக் கறை படிந்திருப்பதை நேரில் வந்து பார்த்து விசாரிக்க அட்வகேட்கமிஷன் ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோரி விஜயன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள அம்மனுவில் விஜயன் கூறியுள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை (டிச.7) நள்ளிரவுக்கு மேல் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென்று நுழைந்தபோலீசார், அங்கிருந்த மாணவர்கள் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர்.
மாணவர்களைத் தாக்கியதோடு நில்லாமல், அவர்களுடைய சான்றிதழ்களையும் போலீசார் கிழித்தெறிந்துள்ளனர்.
இதில் 23 மாணவர்கள் காயமடைந்தனர். விடுதி வளாகம் முழுவதும் ஏராளமான ரத்தக் கறைகள் இன்னும்காணப்படுகின்றன.
எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக அட்வகேட் கமிஷன் ஒன்றை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தனியார்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியுள்ளார்விஜயன்.
இதேபோல் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை போலீசார் உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர். கருப்பன் மனுதாக்கல் செய்துள்ளார்.
இம்மனுக்கள் இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications