"தமிழில்தான் சாப்ட்வேர் தயாரிப்பு அதிகம்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவில் தமிழ் மொழியில் தான் அதிக அளவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தயாரிக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த தமிழ் கம்ப்யூட்டர் துறை குறித்த மாநாட்டில் அவர் பேசுகையில்,
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகில் தமிழ் சாப்ட்வேர் தான் நம் நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது.நாட்டிலேயே அதிக அளவில் தமிழ் மொழியில்தான் சாப்ட்வேர்கள் தயாரிக்கப்படுகின்றது.
பயன்பாட்டு சாப்ட்வேர் பொருட்களைத் தயாரிப்பதில் தமிழர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதும்,அதற்கேற்ப தமிழ் மொழி இருப்பதுமே இதற்குக் காரணம்.
தமிழ் மொழியில், கம்ப்யூட்டர்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்என்றும் அவர் கூறினார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications