எழும்பூர்-தாம்பரம் அகல ரயில் பாதை தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம்சனிக்கிழமை நடந்தது.
சென்னை எழும்பூலிருந்து மீட்டர் கேஜ் பாதையில்தான் இதுவரை தாம்பரம் வரை புறநகர் மின்சார ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் நெரிசல் அதிகம் இருப்பதால் அகல ரயில் பாதை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
அகல ரயில் பாதை அமைந்தால் கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க முடியும் என்பதால் இந்த அகல ரயில் பாதைஅமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது.
தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதையடுத்து சனிக்கிழமை இந்தப் பாதையில்ரயில்களை இயக்கி வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அகல ரயில் பாதையில் எழும்பூலிருந்து தாம்பரத்திற்கு பயணநேரம் 45 நமிடங்களாகும்.
அடுத்த வாரம் முதல் இந்த அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications