நாகர்கோவிலில் வாட்ச்மேன் கொலை: பணம் கொள்ளை
சென்னை:
நாகர்கோவிலில் வாட்ச்மேனைக் கொன்று விட்டு லாரி பார்சல் நிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் தொலைபேசி இணைப்பகம் அருகே கணபதி லாரி சர்வீஸஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்தநிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தவர் நாகலிங்கம். இவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.
வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை நாகலிங்கம் வேலைக்குச் சென்றார். ஆனால் மாலையில் வீடுதிரும்பவில்லை. நள்ளிரவு ஆகியும் அவர் வராத காரணத்தால், அவரது மனைவி சனிக்கிழமை அதிகாலை லாரிசர்வீஸ் நிறுவனத்திற்குச் சென்றார்.
அங்கு லாரி ஷெட்டின் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார் நாகலிங்கம்.
இதையடுத்து போலீசாாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. நாகலிங்கத்தை சிலர் கொலை செய்து விட்டுநிறுவனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக போலீசார் தெவித்துள்ளனர்.
இந்த கொள்ளையைப் பற்றி நாகர் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications