பெர்னாண்டஸ் பதவி விலகக் கோரிக்கை
டெல்லி:
பாதுகாப்புத்துறையில் நடந்துள்ள ஊழலுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.
முன்னதாக தெகல்கா நிறுவனம் வெளியிட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து ஜார்ஜ்பெர்னாண்டஸ் பதவி விலக நேரிட்டது.
கார்கில் ஊடுருவலின்போதும் இவர் தான் அமைச்சராக இருந்தார். அப்போது தான் இந்த சவப் பெட்டி ஊழலும்நடந்துள்ளது. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் நிதியமைச்சருமான மன்மோகன் சிங் கூறுகையில், இது வெட்கக்கேடான செயல். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சேர்ந்து சவப்பெட்டிதிருடர்கள் பதவி விலக வேண்டும், அவமானம்... அவமானம்... நாட்டுக்கே அவமானம் என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications