இன்று புதுவை துணை சபாநாயகர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகராக இருந்து வந்த சந்திரகாசு இப்போது அமைச்சராகி விட்டார்.இதையடுத்து துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல்நடக்கவுள்ளது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.வி. சுப்ரமணியம்போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் முன்பு தாக்கல்செய்தார்.
அவரது மனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார். முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வழிமொழிந்தார்.
போட்டி இருக்காது என்பதால் சுப்ரமணியம் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிகிறது. போட்டி இருந்தால் இன்றுதேர்தல் நடக்கும்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications