என்ஜீனியர் வீட்டில் ரூ.2 லட்சம் முகமூடிக் கொள்ளை
சென்னை:
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றுபவரின் வீட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்துரூ.2 லட்சம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னையை அடுத்து உள்ளது கொளத்தூர். இங்குள்ள ஜெயராம் நகரில் வசித்து வருபவர் கேசவன். இவர் பாரத்பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். கேசவன் தனது மனைவி குழந்தையுடன் வசித்துவருகிறார்.
நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த சில முகமூடிக் கொள்ளையர்கள் கேசவனையும்,அவரது மனைவியையும் கட்டிப் போட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், கேசவனின் மனைவி மணிமேகலை அணிந்திருந்தநகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். கேசவனின் செல்போனையும் அபகரித்துக் கொண்டு அங்கிருந்துதப்பினர்.
கொள்ளையர்கள் சென்ற பின்னர் உதவி கேட்டு கேசவன் குரல் எழுப்பினார். பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள்வந்து கட்டை அவிழ்த்து விட்டனர். ரூ.2 லட்சம் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கேசவன்தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த வீட்டிற்கு புதிதாகப் பதவியேற்றுள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் சென்றுபார்வையிட்டார். ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications