மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: பன்னீர்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்கூறினார்.
நேற்று (திங்கள்கிழமை) இரவு சுமார் 8 மணியளவில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தமாணவர்களை பன்னீர்செல்வம் சந்தித்தார்.
நடந்த சம்பவங்களைப் பற்றி ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகச் சந்தித்து விளக்கமாகக் கேட்டறிந்தபன்னீர்செல்வம், மாணவர்களுக்கு ஆறுதலும் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். சட்டக் கல்லூரி தேர்வுகளும்தள்ளிவைக்கப்படும்.
காயமடைந்த மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்திய போலீசார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டக் கல்லூரிமாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.
அவருடன் அமைச்சர்கள் செம்மலை, பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரும் காயமடைந்த மாணவர்களைச்சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications