ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் 200 வக்கீல்கள் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸாரால் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மனுகொடுத்துள்ளனர்.
அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
போலீசாரால் சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.
தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்த மாணவர்களுக்குஇழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரியிருந்தனர்.
வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கையெழுத்திட்டுள்ள 200 வக்கீல்களின் கோரிக்கை அடங்கிய மனு நீதிபதிசுபாஷன் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications