நக்கீரன் நிருபர் ஜாமீன் மனு தள்ளுபடி
மைசூர்:
கர்நாடகப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தை வீரப்பன் கூட்டாளிகள் தாக்கிய சம்பவத்தில் நிருபர்சிவசுப்பிரமணியத்துக்குத் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் துப்பாக்கி மற்றும் குண்டுகளை காட்டுப் பகுதியிலிருந்து மீட்டதாக கோர்ட்டில்எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே சிவசுப்பிரமணியம் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விடுதலையாகி வந்தஅவரை வேறொரு வழக்கு தொடர்பாக மீண்டும் கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மீண்டும் சிவசுப்பிரமணியம் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதுவிசாரணை நடத்திய நீதிபதி தேவராஜ்பட், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை இன்னும் அதிரடிப் படை போலீசார் தேடி வேட்டையாடி வருகிறார்கள். இந்த வழக்குமிகவும் நுணுக்கமானது. வீரப்பனுடன் சிவசுப்பிரமணியத்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையடுத்து சிவசுப்பிரமணியம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications