காஷ்மீர் தேர்தல்: பாகிஸ்தானுக்கு வாஜ்பாய் எச்சரிக்கை
டோக்கியோ (ஜப்பான்):
காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலின்போது, அங்கு தீவிரவாதத்தை ஏவி விட்டால்கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்.
விரைவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அப்போது வாக்களிக்கவுள்ள மக்களுக்குபாகிஸ்தான் எந்தவிதமான பிரச்சனையையும் கொடுக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
காஷ்மீர் மக்களும் பயமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களிப்பதற்கு வசதியாக பாகிஸ்தான் தன்தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கநேரிடும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றுதான் நட்பு ரீதியிலான நாடுகள் எல்லாம்விரும்புகின்றன. ஜப்பான் பிரதமரும் என்னிடம் அதுபோலத்தான் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்திய போதெல்லாம் இந்தியா கசப்பான அனுபவங்களையே சந்தித்துவந்துள்ளது. எனவே இப்போதைக்கு மீண்டும் பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை ஒன்றும் காணப்படவில்லைஎன்றார் வாஜ்பாய்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications