நீதி விசாரணை முடிந்த பிறகே போலீசார் மீது நடவடிக்கை - பன்னீர்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன்அளிக்கும் அறிக்கையைப் பொறுத்தே போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாணவர்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று நேற்று (திங்கள்கிழமை)இரவு நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
ஆனால் இன்று அவர் மீண்டும் நிருபர்களிடம் பேசுகையில்,
இதுதொடர்பாக உறுதி மொழி எதுவும் தரப்படவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை 2 அல்லது 3 மாதத்தில் வெளியாகும்.
அதன் பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்தும்போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications