சென்னையில் காண்ட்ராக்டர் குடும்பமே தற்கொலை
சென்னை:
சென்னையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜகிரி. காண்ட்ராக்டராக இருந்து வந்தார். இவருக்கும், மாமியார்பத்மாவதிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக ராஜகிரி மீது பத்மாவதிபோலீசில் புகார் கொடுத்தார்.
போலீசில் பத்மாவதி புகார் கொடுத்ததால், பயந்து போன ராஜகிரி, போலீசார் தன்னை சித்திரவதை செய்வார்களோஎன்று பயத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவியும் அதற்குஉடன்பட்டார் என்று தெரிகிறது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ராஜகிரி, மனைவி சுஹாசினி, மகன் ஜெகன் ஆகியோர் தூக்கில் தொங்கிதற்கொலை செய்து கொண்டனர்.
இதே அண்ணாநகரில் தான் சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் என்ற தொழிலதிபர் குடும்பத்தோடுதற்கொலைசெய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications